இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் பல்வேறு விதமான பொதுமக்களும் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் இருந்து ஒருவர் ரெட்மி பவர் பேங்க்-ஐ ஆர்டர் செய்துள்ளார். இது நேற்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. […]
Tag: காத்திருந்த அதிர்ச்சி
கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]
தன் மனைவியின் பிரசவத்துக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மோசடி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் Clay Marvin Hunt என்பவர் தனது காரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் டிரக் ஓட்டுனரிடம் சென்று தனது காரை டிராக்கில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் அதற்கு தான் பணம் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து காரை டிரக்கில் ஏற்றி அவர் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் சொன்னது போலவே டிரக் ஓட்டுனருக்கு clay […]