தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ள […]
Tag: காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் (ஆண்கள்: 35,56,085, பெண்கள்: 40,32,046, மூன்றாம் பாலினம்: 228 பேர்) வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதிற்குள்: 17,81,695, 19-23 வயதிற்குள் 16,14,582, 24-35 வயதிற்குள்: 28,60,359, 36-57 வயதிற்குள்: 13,20,337, 58க்கு மேற்பட்டோர் 11,386 பேர் என்று மொத்தம் 75,88,359 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 ஆண்களும், 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பெண்கள், 257 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். அதேப்போல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 […]
அதிபர் ஜோ பைடனின் அழைப்புக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காத்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பின் நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசுவார் என பிரதமர் இம்ரான் கான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் . இதனால் பிரதமர் இம்ரான் கான் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தாலும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை இயக்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலை ஊழியர்கள் மட்டும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையத்தை […]
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய காத்திருந்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுப்பதற்காக நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டது அந்த வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஒவ்வொரு மண்டலம் […]