Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இதை ரத்து செய்யணும்”…. ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் அனுமதியில்லாமல் இதுபோன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கவுன்சிலிங் நடைபெறததால்…. ஏமாற்றமடைந்த ஆசிரியர்கள்…. காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு….!!

கவுன்சிலிங் அறிவித்தப்படி நடைபெறததால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கடலாடி வட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கடலாடி வட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கவுன்சிலிங் கூட்டம் காலை 9 மணிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… பாஜகவினர் காத்திருப்பு போராட்டம்… ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… எல்.ஐ.சி. முகவர்கள் காத்திருப்பு போராட்டம்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டத்தை எல்.ஐ.சி. முகவர்கள் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்.ஐ.சி. முகவர்கள் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், எல்.ஐ.சி.யில் அன்னிய முதலீடு மற்றும் தனியார் மயமாக்கல் செய்வதை கைவிட கோரியும், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகன் ….!!

சேலத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் மறவுநெறி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்த இந்துப்பிரியா என்பவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார். செடிஞ்சவடி காட்டுவளவ பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை செயலாளரான ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த இந்துப்பிரியா இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |