பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]
Tag: காத்திருப்போர் பட்டியல்
தமிழ்நாட்டை பொருத்தவரை அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஏராளமானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கொரோனா சூழல் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]
இங்கிலாந்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக உயரும் என்று நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்தில் கொரோனா சிகிச்சையைத் தவிர்த்து பிற மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் தற்போது பல மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தற்போது வரை NHS ல் சிகிச்சை பெற வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளித்து முடிக்கவே வருகின்ற 2023 ஆம் ஆண்டு வரை […]