வசூல் ரீதியாக அடித்து நொறுக்கும் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம். தமிழ் சினிமா திரையுலகில் ஹீரோவாக மட்டுமெல்லாமல் தரமான படங்கள் மூலம் தனித்துவமான நடிப்பில் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் கட்டாய வெற்றி நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் […]
Tag: காத்துவாக்குல 2 காதல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “காத்துவாக்குல 2 காதல்”. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் திரைப்படம் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இருந்து டீசரும் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகின. தற்போது அடுத்த பாடலாக “திபம் தபம் “என்ற பாடலை வெளியிடுவதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. பாடலை கண்டு மகிழ https://youtu.be/j64M3CACcr4
வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் படத்தினை அண்மையில் அண்ணாத்த உட்பட பல முக்கிய படங்களை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல் ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா மற்றும் சமந்தா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதையடுத்து […]