Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு எந்த தடையும் போடல”…. வாய்க்கு வந்தபடி பேசுறாங்க….. சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா தரமான பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காந்தாரா படத்தை பார்க்க வில்லை என்று விமான நிலையத்தில் போகிற போக்கில் சொன்னது கன்னட சினிமாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு படங்களில் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகியும் மாஸ் காட்டும் “காந்தாரா”… இன்றுடன் 50-வது நாள்..!!!

காந்தாரா திரைப்படம் தமிழில் இன்றுடன் 50-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் தெறிக்கவிடும் “காந்தாரா” படம்…. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. முதலில் இப்படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியாகியது. இதையடுத்து கர்நாடகாவில் விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, நல்ல வசூலையும் குவித்தது. அதன்பின் இப்படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவுசெய்தது. அதன்படி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் அண்மையில் “காந்தாரா” படம் வெளியிடப்பட்டது. இப்போது அனைத்து மொழிகளிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்த முக்கிய படம்….. எவ்வளவு கோடி தெரியுமா?….லீக்கான தகவல்….!!!!!

சென்ற வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தின் 2ஆம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. அடுத்த வருடம் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படம் உலக அளவில் சுமார் ரூபாய்.350 கோடி வரை வசூல் செய்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் காந்தாரா படம் புஷ்பா திரைப்படத்தின் வசூலை அசால்டாக முந்தி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. செம…. “காந்தாரா” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. சுமார் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்‌ 375 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச மறக்கக் கூடாது”….. குரு நாதரின் காந்தாரா படத்தால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்.‌…. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. அதன்பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில், பாலிவுட் சினிமாவில் இருந்தும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா படத்தின் வெற்றி”…. புகழ்ந்து தள்ளும் மத்திய மந்திரிகள்.‌…. நடிகர் ரிஷப் செட்டிக்கு அடித்த ஜாக்பாட் அழைப்பு…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தென் இந்திய மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 305 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதமாக  காந்தாரா அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் பட்டையை கிளப்பும் “காந்தாரா”…. ரூ. 16 கோடி பட்ஜெட்டுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் திரையுலகம்….!!!!!

கன்னட சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதனால் […]

Categories
சினிமா

விக்ரம் பட வசூலை நெருங்கும் “காந்தாரா”…. வெளிவரும் தகவல்கள்…. வியப்பில் கன்னட திரையுலகினர்…..!!!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாக வைத்து உருவாகிய படம் “காந்தாரா”. 1800களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப் பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால் அவரது சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இந்த படம். தொன்மங்களையும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றி இருக்கிறார். கன்னட வரவேற்பை அடுத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… அருமை, அற்புதமான படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய மந்திரி நிர்மலா சீதாராமன் …. வைரல் பதிவு…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ரிஷப் செட்டி தற்போது  காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் சாதனையை முறியடிக்கும் காந்தாரா படம்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேயே கன்னட திரைப்படங்கள் தங்களது வியாபார எல்லையை வைத்திருந்தது. எனினும் கேஜிஎப் திரைப்படத்தின் பான் இந்திய வெற்றி, பிறகு கன்னட சினிமாவின் மீது மற்ற திரையுலகங்களின் பார்வையை திருப்பியது. இதையடுத்து வெளியாகிய கேஜிஎப் 2 படம் அதன் முதல் பாகத்தைவிட மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு சவால்விடும் அளவுக்கு வசூலையும் குவித்தது. இந்நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன் ரிஷப் ஷெட்டி இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!… “ஈஷா” மையத்தில் 2-வது படமாக காந்தாரா வெளியீடு…. அப்ப படம் செமையா இருக்கும் போலயே….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் பதிவு…..!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொன்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப் பட்டது. கடந்த 15-ஆம் தேதி காந்தாரா திரைப்படம் தமிழில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள நிலையில், காந்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா” படத்தை நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்புங்க….. பிரபல நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!!

பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று […]

Categories
சினிமா விமர்சனம்

எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்!… காந்தாரா படத்தின் திரைவிமர்சனம் இதோ….!!!!

கேஜிஎப் 2 திரைப்படத்திற்குப் பின் வந்த 777 சார்லி, தற்போது வந்துள்ள காந்தாரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வரவேற்பு மற்றும் வெற்றியை கர்நாடகாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகிறது. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2 வாரங்களுக்கு முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமான “காந்தாரா” தமிழிலும் டப்பிங்காகி கடந்த அக்., 15 வெளியாகியுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! “காந்தாரா” திரைப்படத்தின் தமிழ் டிரைலர்…. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ….!!!!

கன்னட சினிமாவில் காந்தாரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலங்களை, அவருடைய சந்ததியினர் பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்யும் சம்பவம் தான் காந்தாரா கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப் […]

Categories

Tech |