Categories
பல்சுவை

“சுதந்திரத்தின் அடித்தளம்” எத்தனை கண்ணீர்…. எத்தனை ரத்தம்…. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்….!!

அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சலில் தண்டி யாத்திரை செல்ல முயன்றவர்கள் மீது தடியடி!

காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவு நாளை  முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார் குளச்சலில் இருந்து  இரணியல் வரை யாத்திரை பயணம் செல்ல முயன்றனர். இந்த யாத்திரை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில்  மறியல் செய்த காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |