Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி… காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி…!!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட  பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் […]

Categories
உலக செய்திகள்

சேதப்படுத்தபட்ட சிலை…. கொந்தளிக்கும் மக்கள்…. கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்….!!!

அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலையை  சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் எட்டு அடி உயர வெண்கல சிலை அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதால் அமெரிக்கா வாழ் இந்திய மக்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகம் அச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரச்சினையை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்து சென்றுள்ள தூதரக அதிகாரிகள் மகாத்மா காந்தியின் […]

Categories

Tech |