Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த விருதை பெறுவதற்கு… இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் சமூக நீதி மற்றும் அமைதிக்கான பங்களிப்பு, பொருளாதார மற்றும் […]

Categories

Tech |