Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தைக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள்…. ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை….!!

5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சீனா கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கில் இருக்கும் ஜினான் குழந்தைகள் மருத்துவமனைக்கு சமீபத்தில் தனது 5 வயது மகளை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பொம்மைகளுடன் விளையாடியபோது சுமார் 190 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக மருத்துவரிடம் தாய் தெரிவித்துள்ளார்.இதைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இறுதியில் வெளியேறிவிடும் என நினைத்துள்ளனர்.   அது மட்டுமில்லாமல் அந்த குழந்தைக்கு வலி […]

Categories

Tech |