நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது என பதிவிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடித்த திரைப்படம் கனா. இப்படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவர் கபாலி திரைப்படத்தின் நெருப்புடா பாடல் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கனா திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் கனா திரைப்படத்தின் அறிமுக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த புரொடக்ஷன் மூலம் தயாரித்தார். […]
Tag: கானா
இன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘கானா’ என்ற நாட்டில் சரக்கு லாரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு பொகாசா என்ற நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து லாரி அபியெட் என்ற சந்தை பகுதி வழியாக சென்றது. அப்போது அங்கு வேகமாக வந்த பைக் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனால் ஏற்கனவே சரக்கு லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தும் பயங்கரமாக வெடித்துள்ளது. மேலும் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த வெடிமருந்துகள் சக்தி […]
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானாவில் உள்ள அக்ரா-கேப் கோஸ்ட் என்னும் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது தீடிரென இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]