Categories
உலக செய்திகள்

கட்டுமான தளத்தில் பணியாற்றிய தொழிலாளி பலி.. கான்க்ரீட் வாளி மோதியதால் நேர்ந்த விபரீதம்..!!

கனடாவில் கட்டுமான தளத்தில் கான்க்ரீட் வாளி மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் நேற்று மதியம் சுமார் 2:30 மணிக்கு தொழிலாளி ஒருவர் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கான்கிரீட் வாளி ஒன்று அவர்மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழு விபரங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றாரியோ தொழிலாளர் அமைச்சகதிடமிருந்து […]

Categories

Tech |