Categories
உலக செய்திகள்

சீன தயாரிப்பான ஒரு டோஸ் கொண்ட கான்சினோ தடுப்பூசி.. அர்ஜென்டினா அரசு ஒப்புதல்..!!

அர்ஜென்டினா அவசரகால பயன்பாட்டுக்காக சீன தயாரிப்பான கான்சினோ என்ற தடுப்பூசிக்கு அனுமதியளித்திருக்கிறது. அர்ஜென்டினா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக தினசரி அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது வரை 41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 நபர்கள் பலியாகியுள்ளனர். எனவே அங்கு மக்களுக்கு தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. சைனோபார்ம், ஆஸ்ட்ரா செனகா மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அர்ஜென்டினாவில் மொத்தம் […]

Categories

Tech |