Categories
தேசிய செய்திகள்

இந்த வகை நாய்களை வளர்க்கத் தடை…. மீறினால் 5000 அபராதம்…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கான்பூரில் பிட்புல், ராட்வீலர் ஆகிய நாய் இனங்களை வீடுகளில் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தலையை மீறி வளர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் நாயும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த வகை நாய்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து இவற்றை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நகர எல்லைக்குள் பயமுறுத்தும் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்கள் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அடுத்த அலை உருவாகுமா…? அச்சத்தில் மக்கள்…. ஐஐடி வெளியிட்ட பதில்…!!!!

சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில், நாட்டில்  கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்திற்குள் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயபிரகாஷ் முளியில் கூறும்போது, இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புதான். எனவே இதை வைத்து மட்டும் அடுத்த அறை உருவாகும் என கூறிவிட முடியாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்க…. வளர்ச்சிக்கான கடிவாளம் உங்கள் கையில்…. பிரதமர் மோடி….!!!!

உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. மேலும் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாடு சொந்த காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது. ஆனால் அதற்கு நிறைய நேரம் வீணானது. நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. 2 தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடக்கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை…. இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்….!!!

பிரதமர் மோடி இன்று கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

டான்ஸ் பயல வந்த சிறுமிகள்…. மாஸ்டரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தபெளி பகுதியில் உள்ள அர்பன் டான்ஸ் அகடமி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் டான்ஸ் மாஸ்டராக ஆர்யன் சோனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு நடனம் பயின்று வந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.19,000 பணம் மாயமானது. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடனம் […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை…. நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்…..!!!

பிரதமர் மோடி நாளை கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியில் 54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 […]

Categories
தேசிய செய்திகள்

“இது யாரையும் விட்டு வைக்காது”…. குடும்பத்தையே கொன்ற பேராசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவி வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரியில் தடவியல் பேராசிரியராக சுஷில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூமில் நள்ளிரவில் நடந்த கொடுமை.. ரெய்டு என்ற பெயரில் தொழிலதிபரை அடித்தே கொன்ற போலீசார்.. கதறிய மனைவி…!!!

தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் அவரை அடித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் அதனை மறைத்ததாக இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது நண்பர் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் அடிபட்டு இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெண்மீது ஏறி உட்கார்ந்து தாக்கிய போலீஸ் அதிகாரி… வெளியான வீடியோவால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தேஹாட் என்ற மாவட்டத்தில் போலீசாருக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்திக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. https://t.co/R6xsHpUV4r pic.twitter.com/oktTiMghWl — […]

Categories
மாநில செய்திகள்

8 நாய்கள் உயிரிழப்பு…. ஆபத்தான புதிய வைரஸ்…. மக்கள் அச்சம்…!!

நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ […]

Categories
தேசிய செய்திகள்

“17 வயது சிறுவன்” திருமணமான பெண்ணை வற்புறுத்தி…. நாசம் செய்த கொடூரம்…!!

சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி […]

Categories
தேசிய செய்திகள்

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. கான்பூரை அடுத்த மந்தனாவில்  செயல்பட்டு வரும்  தொழிற்சாலையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட டிரம்கல் வெடித்து சிதறி 100 அடிக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. நிகழ்வு இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவர் இறந்து விட்டார்… “இறுதி சடங்கு நடத்தி முடித்த குடும்பம்”… 2 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த அதிர்ச்சி..!!

கான்பூரில் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து முடித்த நிலையில், 2 நாள்களுக்கு பின் அவர் மீண்டும் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கர்னல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தான் அகமது ஹாசன். இவர் தன்னுடைய மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் சென்றார்.. பின்னர் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததையடுத்து, குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் அதிர்ச்சி… டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்… பரபரப்பில் போலீசார்..!!

உ.பியில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் பலியான சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் , குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், அங்கிருந்த ரவுடிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் அவ்வளவு தான்… எத்தனை ஆண்டு சிறை தெரியுமா?

கிளி மற்றும் லங்கூரை வளர்த்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொதுவாக நாய் பூனை போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்ப்பார்கள். சில இடங்களில் கிளி, லவ் பேர்ட்ஸ், புறா போன்றவற்றில் வளர்ப்பார்கள். ஆனால் சிலர் குரங்குகளை வளர்ப்பதற்காக வைத்திருப்பார்கள் ஆனால் தற்போது கான்பூர் வனச்சரகம்  கிளி மற்றும் குரங்கு வகைகளில் ஒன்றான லங்கூர் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. கிளியையும் லங்கூரையும் பிடித்து […]

Categories

Tech |