தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 […]
Tag: காபி
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது .ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறையும் கூட மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தலா 25 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் 19 […]
இனியா நடிக்கும் ‘காபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இனியா பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’. இந்த படத்தை சதீஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமூக அவலத்தை சொல்லும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
அமெரிக்காவில் ஒரு பெண், ஓட்டலில் காபி கொண்டு வருவதற்கு அதிக நேரம் ஆனதால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஆர்கான்சஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் காபி சாப்பிடுவதற்காக ஒரு பெண் சென்றிருக்கிறார். எனவே காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால், காபி வர அதிக நேரம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அங்கு பணிபுரிந்த பெண் பணியாளர்களை கவனமாக வேலை செய்யுமாறு எச்சரித்திருக்கிறார். Karen […]
காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். […]
நாம் மாத்திரைகளை உட்கொள்ளும் போது சில உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் வேலை, பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கும் இயற்கையான முறையில் தீர்வு காணாமல் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர். சிறிய தலைவலிக்கு கூட மாத்திரையை தான் உபயோகிக்கின்றனர். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் சில உணவு […]
நாம் பல பேர் தூங்கும் முன் செய்யக்கூடாதவைகளை நாம் பல செய்கின்றோம் அதனால் தூங்கும் முன் என்ன செய்யக்கூடாதவை பற்றி பார்ப்போம். தூங்குவதற்கு முன் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது தொலைப்பேசியில் விளையாடக்கூடாது மது அருந்தக்கூடாது புகை பிடிக்கக்கூடாது பொறித்த அல்லது வறுத்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது அதிக காரமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளவேக்கூடாது குளிர்பானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது டீ மற்றும் காப்பியை எடுத்துக்கொள்ளக்கூடாது இதுபோன்ற உணவுகளை எப்பொழுதும் தூங்கும் முன் எடுத்துக்கொள்ளாதீர்கள் மீறி எடுத்துக்கொண்டாள் பின் விளைவுகள் […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]
சிக்கரி என்றால் என்னவென்றே தெரியாத பலரும் உண்டு. நமக்கே தெரியாம இவை உடலில் சேருகிறது. இது நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.? யாருக்கெல்லாம் இது சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள இந்த முழு பதிவையும் கடைசிவரை படியுங்கள்..! காலையில் எழுந்ததும் பலருக்கு பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு வேலையே ஓடாது. அதிலும் பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு காபி பழங்காலமாக குடித்து வருகிறோம். கடந்த 100 வருடங்களில் காபிக்கு நாம் அடிமையாகி […]