Categories
மாநில செய்திகள்

“காபி, டீ பிரியர்களுக்கு” ஷாக் நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேநீர் மற்றும் காபியின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 3,500 தேநீர் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் காபி மற்றும் தேநீர் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு  தேநீர் 12 ரூபாயாகவும், காபி 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை 2,250 ரூபாயாகவும், ஒரு லிட்டர் […]

Categories

Tech |