தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு […]
Tag: காபி விலை
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான புதிய கேஸ் சிலிண்டரின் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹268.50 உயர்ந்து ₹2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால், ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வால் […]
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை நேற்று ரூபாய் 200க்கு மேல் உயர்ந்தது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் டீ ,காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ ரூபாய் 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனை […]