பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விளக்கமளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு 30 பேர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு தொடர்ந்து 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம்தான் […]
Tag: காபூல் குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இருக்கும் கர்தே பர்வான் என்ற பகுதியில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து 2 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தலிபான் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த தாக்குதலின் போது 25 முதல் 30 பேர் குருத்வாராவில் இருந்ததாக தகவல்கள் […]
தொடர்ச்சியாக 2 குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் பெரும் பதற்ற நிலை நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா உள்ளது. இதன் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்தா பர்வான் என்ற இடத்தில் நடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவுடன் ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. இருப்பினும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் […]