Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் காணாமல் போன பச்சிளம் குழந்தை…. 5 மாதங்களுக்கு பின் மீட்பு….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்பு, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மாயமாகி, தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர். அப்போது அந்நாட்டைச் சேர்ந்த மிர்சா அலி அகமதி  மற்றும் அவரின் மனைவி சுரயா இருவரும் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தனர். எனவே, எப்படியும் நுழைவு வாயிலுக்கு சென்றுவிடுவோம் என்று கருதி தன் குழந்தையை அமெரிக்க […]

Categories

Tech |