Categories
உலக செய்திகள்

தலிபான்களின் கட்டுக்குள் சென்ற ஆப்கான்…. பேராசிரியர்களின் அதிரடி முடிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

காபூல் பலக்லைக்கழகத்தில் பணியாற்றிய  பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்களின்  கைவசம் சென்றுள்ளது. மேலும் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காததால் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள்  தவித்து வருகிறார்கள் என யுனிசெஃப் அமைப்பு மூலம்  தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் இருக்கும் […]

Categories

Tech |