ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக […]
Tag: காபூல் விமான நிலையத்தில் பரபரப்பு
தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றதிலிருந்து அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக […]
விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தைகளுடன் குவிந்த மக்களை கலைப்பதற்காக தலீபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான […]