காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களை நாட்டை விட்டு வெளியேற தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதியினை பெறுகின்றனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர் அந்நாட்டிலுள்ள […]
Tag: காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க […]
காபூல் விமானநிலையத்தில், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சில குழந்தைகள் தண்ணீரீன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட தீவிரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது […]
ஆப்கானிஸ்தானிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல பல முயற்சிகளை செய்து வருகின்றன. இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் என்று தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றது. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி செல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு மக்களை அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்கள் எவரும் […]