காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]
Tag: காப்பகம்
பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருந்த விவகாரம் தொடர்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தூர்க்கர் மற்றும் ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு 16 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை […]
சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது […]
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும் ஒரு காப்பகத்திலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அங்கு ஒருவரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்ட் நகரில் இருக்கும் ஒரு காப்பகத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு நபர், துர்நாற்றம் வீசும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த காப்பகத்தின் வேலியின் அருகில் பொருட்கள் இருக்கும் அறை […]
திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். […]
ஜார்க்கண்டில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததன் பேரில் அதன் மேலாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக கர்பால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு இருக்கும் சிறுமிகள் அளித்த புகாரின் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற ஹெர் மைன்ஸ் என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது இதனடிப்படையில் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]
சாலையோர மக்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வீடு இல்லாதவர்கள் சாலையோரம் திரிபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் […]
சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இரண்டு வார தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிள குழந்தை ஒன்று கடந்த 14ஆம் தேதி மீட்கப்பட்டது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ 600 கிராம் எடையில் பலவீனமாக இருந்தது. இந்த குழந்தை குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே அவர்கள் அதை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். […]