Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன காப்பர் வயர்கள்…. மேற்பார்வையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் மின் வயர் திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனக்கர்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை மின் நிலையம் உள்ளது. அங்கு ராஜதுரை என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜதுரை காற்றாலை நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் மின் வயர்கள் திருட்டு போயிருந்தது ராஜதுரைக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜதுரை ராதாபுரம் காவல்துறையினர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |