Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆடுகளை மேய்த்து வரும் வழியில்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் தங்கப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தங்கப்பாண்டியன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். மேலும் கிணற்றில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் தங்கபாண்டியன் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அதன்பின்னர் தங்கபாண்டி அருகில் […]

Categories

Tech |