Categories
தேசிய செய்திகள்

“என்னவொரு புத்திசாலித்தனம்” தற்கொலைக்கு முயன்ற தாய்…. நொடிப்பொழுதில் காப்பாற்றிய சிறுவன்…!!!!!

அரியானா மாநிலம், கய்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே தினந்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அந்தப் பெண் தனது மகன் ராகுலை வெளியே விளையாட அனுப்பிவிட்டு வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ராகுல் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது அவரது தாய் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி […]

Categories

Tech |