தமனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரஞ்சிதமே பாடலின் இறுதியில் வருவது மொச்சை […]
Tag: காப்பி
காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து […]
பூனையின் கழிவிலிருந்து காப்பி தயாராகி வருவதாகவும் அந்த காபி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புனுகுப்பூனை காட்டில் திரியும் விலங்கு. இந்த விலங்கை கூண்டில் அடைத்து வைத்து நடுவில் கம்பி இருக்கும். இந்த பூனை கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் தன்னுடைய ஆசன வாய்ப் பகுதியை அடிக்கடி தேய்க்கும். அப்போது அதன் உடம்பிலிருந்து மெழுகு போன்ற பொருள் அந்தக் கம்பியில் ஒட்டிக்கொள்ளும் இதனைப் புனுகு என்பார்கள். இதன் காரணமாக இந்த பூனைக்கு புனுகுப்பூனை […]
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சியின் கொள்கைகளை கமலஹாசன் காப்பியடித்து விட்டார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கை குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலிடம் கேட்கப்பட்டது. கொள்கையை சொன்னால் பிற கட்சிகள் காப்பி அடித்து விடும் என்று அவர் கூறினார். இந்த நிலையில் கமல் கட்சியின் இணையதள பக்கத்தில் கொள்ளைகள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பாயிண்டுகள் அப்படியே அமெரிக்காவின் சென்டரிஸ்ட் கட்சியின் அப்பட்டமான காப்பி என்று விடுதலை சிறுத்தை கட்சியின் […]