Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. வெறும் 35 பைசாவில் ரூ.10 லட்சத்திற்கான காப்பீடு…. இதோ முழு விவரம்….!!!!

இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் 10 லட்சத்திற்கான காப்பீடு வழங்குகின்றது. ரயில் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் ஐ ஆர் சி டி சி பயண காப்பீட்டு கொள்கை என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் நல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டினர் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பயணிகளின் மரணம் அல்லது நிரந்தர உடல் மூலம் ஏற்பட்டால் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் கொரோனா கட்டாய பரிசோதனைக்கு தளர்வு…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து  பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

போன் பே காப்பீடு திட்டம்: என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே….! இதற்கு இன்றே(15.11.22) கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிடுங்க….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல்

ரூ.399 மட்டும் இருந்தால் போதும்…. ரூ.10 லட்சம் வரை பணம் கிடைக்கும்…. இதோ அசத்தலான திட்டம்…!!!!

இந்திய தபால் துறை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. இந்த நிலையில் இந்திய தபால் துறையானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பத்து லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 முதல் 65 வயது உடையவர்கள் இணைய தகுதி உடையவர்கள். ரூபாய் 399 இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக உயிரிழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் பத்து லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்சூரன்ஸ்-க்கு ஒரு புதிய UPI”…. வருகிறது பீமா சுகம்… இனி அனைத்து காப்பீடுகளும் ஒரே இடத்தில்….!!!!!

இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே தளத்தில் பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் காப்பீடு துறை மற்றும் பின்தங்கியிருப்பதாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், பாலிசிகள் முதல் செட்டில்மெண்ட் வரை அனைத்து வகையானவையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. நான் அதன்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ் தேவைகளும் பீமா சுகத்தில் கிடைக்கும். இதில் பொதுக் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு பற்றி EPFO பயனாளர்களுக்கு….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். இதற்கிடையில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரது பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்று விடும். உறுதி செய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இபிஎப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில தினங்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் வருங்கால […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.399 மட்டும் செலுத்தினால் போதும்….. ரூ.10 லட்சம் காப்பீடு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஐபிபிபீ மூலம் ஆண்டுக்கு 399 செலுத்தி 10 லட்சம் ரூபாய் மதிப்பின் விபத்து காப்பீடு பெறலாம் . சாதாரண மக்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர், போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த பிரீமியத்தில் இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 339 செலுத்தினால் போதும்….. 10 லட்சம் வரை விபத்து காப்பீடு…. எந்த வங்கியில் தெரியுமா?….!!!!

சாமானிய மக்களுக்கும் 10 லட்சம் விபத்து காப்பீடு திட்டம் கிடைக்கும். அது எந்த வங்கியில் வழங்கப்படுகின்றது என்பது தொடர்பான முழு விவரத்தையும் இதில் நாம் தெரிந்து கொள்ளலாம்.  அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மக்களுக்கு பலவிதமான நிதி சேவையை வழங்கி வருகிறது. இதில் சேமிப்பு கணக்கு தொடங்கி அனைத்து விதமான நிதி சார்ந்த வசதிகளும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்களுக்கு ஹோம் சர்வீஸ் வசதியும் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஐ சி ஐ சி ஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு… இதில் என்னென்ன பயன்கள் கிடைக்கும்…? இதோ முழு விவரம்..!!!!

ரூபே கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கான தேசிய பரிவர்த்தனை கழகத்துடன் icici வங்கி கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கார் ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரிவார்டும் இனிய ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும் என தேசிய பரிவர்த்தனை கழகத்தின் அதிகாரி பிரவீன ராய் கூறியுள்ளார். இந்த கிரெடிட் கார்டில் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை காண்போம். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இரண்டு ரிவார்ட்ஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே!….. இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்….. வேளாண் துறை வெளியிட்ட தகவல்….!!!!!

இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுல்தான் பேட்டை வேளாண் துறை அதிகாரிகள் கூறியது, தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கடனை அடைக்க…. இண்டர்நெட்டில் பார்த்து….. கணவர் செய்த கொடூரமான சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் வசிப்பவர் பத்ரிபிரசாத் மீனா. இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்து உள்ளார். இதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி, அவரது மனைவி பூஜாவை இன்சூரன்ஸ் (காப்பீடு) பெற செய்துள்ளார். இதனை தொடர்ந்து பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து உள்ளார். பின்னர், அவர் […]

Categories
பல்சுவை

வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியமா….? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?….. வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!!

சொந்த வீடு என்பது அனைவரது வாழ்விலும் பெரும் கனவு. அப்படி வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு வழங்க வேண்டுமா? அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எப்பொழுதுமே நீங்கள் கடனை பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சில பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் வற்புறுத்த முடியாது .இருப்பினும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் […]

Categories
ஆட்டோ மொபைல்

கார், பைக் வாங்க போறிங்களா…. உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி….! ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கும் இந்த விலை….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், பைக் வாங்குபவர்கள் அதிக இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு வகையான வாகனங்களுக்கு மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக இந்த கட்டண உயர்வுகள் மீதான இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா காப்பீட்டு திட்டம் ஒமைக்ரான் செலவுகளையும் உள்ளடக்கும்…. ஐ ஆர் டி ஏ ஐ அறிவிப்பு….!!

கொரோனா மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் அனைத்தும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பாலிசி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை

சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும்….. எப்படி வாங்குறது….? முழு விவரம் இதோ….!!!!

சமையல் சிலிண்டருக்கு 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கின்றது. அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். அனைவரும் நம் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். அனைவரது வீட்டிலும் சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் என அனைத்துப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு பயன்பாடு பரவி வருகிறது. அதே சமயத்தில் சிலிண்டருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதார பணியாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். அப்போது சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாண்டனர். அதனால் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு உதவியை அறிவித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி கொரோனா நோய் தொற்று பாதிப்பைத் தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

இணைய சேவை மையங்கள் வழியே காப்பீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு என தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இணைய சேவை மையங்களின் வழியே பயிர்களுக்கான காப்பீட்டை மேற்கொள்ளலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடன் பெறக்கூடிய விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கான காப்பீட்டை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மேற்கொள்ளலாம். கடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீடு திட்டம் சார்பில் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா நெல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கட்டண மானியமாக ரூ.1,248.92 கோடியை தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.28 ஒதுக்குங்கள் போதும்…. ரூ.2 லட்சம் காப்பீடு கொடுக்கும்…. LIC-யின் அசத்தலான பாலிசி…!!!

எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று மைக்ரோ பசத் ப்ளான் திட்டமாகும். இதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய  இரண்டு பயன்கள்  உள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் உங்கள் கையில் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு கிடைக்கும். அதற்கு உங்களுடைய கைவசம் ரூபாய் 28 இருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் கடன் வாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீடு கட்ட மானியத்துடன் காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்?…. அரசு அதிரடி…..!!!!!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் பிஎம்  ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா…? மிஸ் பண்ணாம இதப்படிங்க..!!

உங்கள் வீட்டில் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்கள் உறவினர்களில் யாராவது ஏதேனும் நோய் அல்லது கொரோனாவால் உயிரிழந்திருந்தால் வங்கிக் கணக்கு விவரங்களை பார்க்க வேண்டும். 2019 ஏப்ரல் 1 முதல் 2020 முதல் மார்ச் 31 வரை வங்கி 12 ரூபாய் அல்லது 330 ரூபாய் பிடித்திருந்தால் அதை குறிக்கவும். பின்னர் இறந்தவர்களின் உறவினர்களிடம் இதைக் கூற வேண்டும். அவர்கள் வங்கிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டு தொகைக்கான உரிமை கோரலை சமர்ப்பிக்க சொல்லவேண்டும். உங்களைச் சுற்றி […]

Categories
தேசிய செய்திகள்

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா…? உயர் நீதிமன்றம் கூறிய கருத்து..!!

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு வழங்குவது என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கோகிலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் 12 சித்தா கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் 20 தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. சித்தா மூலம் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கபசுர குடிநீர் பொடியை இந்திய மருத்துவ ஆணையம் […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் உடனே போங்க… மிக பெரிய ஆபத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள காப்பீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதனால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகே இருக்கின்ற பொது […]

Categories

Tech |