இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]
Tag: காப்பீடு திட்டம்
இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் இருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதன்பின் நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காப்பீட்டின் நிறுவனம் மற்றும் மீன்வள […]
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது என மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சேர்க்கைகள் செய்யப்பட்டு ரூ.45,294 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து நான்கு வருடங்கள் நிறைவு […]
பொதுவாக பொதுமக்கள் உடல் நல இன்சூரன்ஸ், விபத்து இன்சூரனஸ், ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த இன்சூரன்ஸ் திட்டங்களின் கால அவகாசம் முடிவடைந்தும் சிலர் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்கள் பணத்தை எப்படி பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பணம் கிடைக்காவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரியிடம் முதலில் புகார் கொடுக்க வேண்டும். இதற்கு அருகிலுள்ள காப்பீட்டு நிறுவனத்திற்கு […]
திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கீழ் ஸ்டான்லி மருத்துவமனையில் 10 கோடி செலவில் 10,000 மேற்பட்ட இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மாரடைப்பிலிருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். காப்பீடு திட்டத்தில் ரூபாய் 10.50 லட்சம் செலவில் ஆறு நோயாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு திட்டம் மூலமாக தமிழகத்தில் உள்ள 1700 மருத்துவமனைகளில் 1090 வகையான நோய்களுக்கு […]
தமிழக முழுவதும் பொதுமக்களுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு அதிக நலத்திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் முன்களபணியாளர்களாக அரசு ஊழியர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பார்த்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசானது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் அவரவா் ஊதியத்தில் ரூபாய் 300 பிடித்தம் செய்து வருகிறது . […]
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவிகள் கிடைக்கிறது. கடைசியாக 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. இந்நிலையில் முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு […]
தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக பலரும் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டம் இந்தியாவிலுள்ள 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அத்துடன் இத்திட்டத்தை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி இந்தியப் […]
உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு பவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நிகழாண்டு விழிப்புணா்வு தினத்தின் முக்கியமான நோக்கம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். புற்றுநோய் உறுதியானால் மருந்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் தனியார் […]
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற திமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் காப்பீட்டு திட்டத்தால் பல்வேறு குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பங்கள் பயன் பெற்று இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட 31,145 நபர்களுக்கு 382.05 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]
ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்களை பெறுவதற்கான காப்பீட்டுத் திட்டம் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. இந்த திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்காக குறைந்த செலவில் காப்பீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக மத்திய அரசு சில காப்பீட்டு திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம். இந்த காப்பீட்டு திட்டம் இரு […]
கொரோனாவால் ஏற்பட்டுவரும் மரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் தான் அதிக அளவில் ஆயுள்காப்பீடு எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது 25 முதல் 35 வயதினரிடையே ஆயுள் காப்பீடு எடுப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சம் அடைந்தது. இந்த சமயத்தில் 25 முதல் 35 வயது ஆண்களின் ஆயுள் […]
மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது “அனைவருக்கும் வங்கி கணக்கு’ வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில் , “நோய்த்தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தவிர்க்காமல் உடனே செல்லவும் என்றும் தமிழகத்தில் 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் […]