மழை காரணமாக சேதமடைந்த பயிருக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் நெற்பயிருக்கு தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரெட்டி பள்ளியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அதற்கு அவர் 4000 செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும் பனியாலும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது. இது பற்றி வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திலும் விவசாயிகள் தெரிவித்து […]
Tag: காப்பீடு தொகை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு […]
நாம் சிலிண்டர் வாங்கும் போது அதனுடன் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் நமக்கு வந்து சேருகிறது. அது எப்படி என்பதை பற்றி நாம் பார்ப்போம். நாம் சிலிண்டர் வாங்கி அது தீர்ந்ததும் மற்றொரு சிலிண்டரை வாங்குகிறோம். அது நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அதேநேரம் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வந்து சேரும் என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறிதான். இது குறித்து போதிய […]