சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை […]
Tag: காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 2011 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து 2008ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி […]
இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரும் பிரச்சினையாக கொரோனா தொற்று பரவல் லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் இதை எதிர்ப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது. அதில் சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவர்களுக்கு சிறப்பு காப்பீட்டு உதவி வழங்குவது குறித்து அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2020 மார்ச் 30ஆம் தேதியன்று நாட்டு மக்களுக்கு பல்வேறு […]
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.