Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட SBI ஏடிஎம் கார்டு இருக்கா?…. அப்போ ரூ.20 லட்சம் வரை இலவச காப்பீடு பெறலாம்…. பலரும் அறியாத தகவல்….!!!!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர்  ATM கார்டு வாயிலாக ஈஸியாக பணம் எடுத்து கொள்ளலாம். அத்துடன் கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடையில் ATM கார்டு வாயிலாக விபத்துக்காப்பீடு கிடைக்கும் என்பது சில பேருக்கு தான் தெரியும். இவ்விபத்துக் காப்பீடு வாயிலாக ATM கார்டு வைத்திருப்பவர் இறந்தால் (அ) விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து பல பேருக்கு உரிய விபரங்கள் தெரியாததால், ATM வாயிலாக கிடைக்கக்கூடிய காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுப்பு… வெளியான செய்தி…!!!

தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது உதவும் என்று பலர் மருத்துவ காப்பீடு போட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மருத்துவ காப்பீடு செய்த குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் செய்து வருகின்றது. நோய்களின் பட்டியலில் கொரோனா இல்லை எனக்கூறி இதுவரை 3,30,000 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில்…. காப்பீட்டு தொகை வழங்கும் நடைமுறை – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் முக்கிய பங்காற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் PMGKP திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரினால் காப்பீட்டுத்தொகை வழங்க தாமதமாக வருவதாக வந்த […]

Categories

Tech |