Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
உலக செய்திகள்

“37 வருடத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி”… கிரீன்பேக்குடன் ஒப்பிடும்போது பிரித்தானிய நாணயம் 20 %க்கு மேல் இழப்பு…!!!!!!

அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரத்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 வருடங்கள் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் லிஸ்ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரைகுறிப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையே பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். […]

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி…. இந்தியாவுக்கு 5-வது தங்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை….இதோ சில தகவல்கள்….!!!

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கான 5-வது தங்கத்தை வினேஷ் போகாத் வென்றார். இவர் காமன் வெல்த் மகளிர் மல்யுத்தம் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றில் கனடா வீராங்கனை சமந்தாவுடன் மோதிய வினேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நைஜீரிய வீராங்கனை அடோகுரோயேவுடன் மோதிய வினேஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

காமன்வெல்த் பேட்மிட்டன் அரையிறுதி சுற்று…. பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் வெற்றி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று பெண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதை இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் வீராங்கனையுடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு ஆண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூர் வீரருடன் மோதினார். […]

Categories
அரசியல்

BREAKING: ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி…!!!!

காமன்வெல்த்தில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்திய வீரர்களான எல்டோஸ் பால் 17.30மீ. அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ, தூரம் கடந்து தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். மேலும், 10 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இன்று ஒரே நாளில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து தொடர்ந்து அ பதக்க வேட்டை நடத்தி வருகிறது.

Categories
அரசியல்

காமன்வெல்த் மல்யுத்தம்…. 8 வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா….. தங்கம் வென்ற சாக்சி மாலிக்….!!!!!!!!!!

சாக்சி  மாலிக் செப்டம்பர் 3 ம் தேதி 1992 ஆம் வருடம் பிறந்துள்ளார். இவர் இந்திய மற்போர் வீராங்கனை ஆவர். இவர் கிளாஸ் கோவில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கட்டற்ற வகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2014இல் தாஷ்கந்தில் நடைபெற்ற உலக மற்போர் போட்டிகளில் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த்தில் மற்றொரு பதக்கம் வெல்லும் இந்தியா… 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வென்ற வீரர்…!!!

காமன்வெல்த்தில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்வதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், 51 கிலோ குத்து சண்டை பிரிவிற்கான போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அமித் பங்கல் என்னும் வீரர் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருக்கிறார். அமித் பங்கல், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த லெனன் முல்லிகன் என்னும் வீரருடன் போட்டியிட்டார். இதில், அமித் 5-0 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்று முல்லிகனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…..  இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. குவியும் பாராட்டு….!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் பிரிவில் இந்தியா 2வது தங்கத்தை தட்டி வந்துள்ளது. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் ஏற்கனவே மீராபாய் சோனு தங்கப்பத்தகம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம்….. காரணம் என்ன?….!!!!

காமன் வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க […]

Categories

Tech |