Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு…. ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவிதிட்டத்தில் (Elite Sportsperson Scheme) ஏ.சரத்கமல், சத்தியன் செல்வி பவானி தேவி போன்றோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme) சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற 28/07/2022 முதல் 08/08/2022 வரை இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடந்த 22வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமன்வெல்த் மேடையில் ஒலித்த யுவன் பாடல்….. வைரலாகும் வீடியோ….!!!!

இங்கிலாந்தில் பர்பிகாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாபிரிக்கா,  ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இந்திய சார்பில் 106 வீரர்கள் ,104 வீராங்கனைகள் என்று 210 பேர் பதினாறு விளையாட்டில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டியிலிருந்து மாயமான இலங்கை வீரர்கள்…. பிரிட்டனில் தங்க முயற்சியா?… வெளியான தகவல்…!!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த இலங்கையை சேர்ந்த 10 வீரர்களும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இலங்கை அணியும் கலந்து கொண்டது. நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பிரிட்டன் நாட்டிலேயே தங்கும் முயற்சியாக பர்மிங்காம் நகரிலிருந்து மாயமாகியிருக்கிறார்கள் என்று நாட்டின் உயர் விளையாட்டு அதிகாரி கூறியிருக்கிறார். தடகள வீரர்கள் 9 பேர் மற்றும் மேலாளர் ஒருவர் ஆகிய 10 பேரும் விளையாட்டிற்கான […]

Categories
மற்றவை விளையாட்டு

காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டி…. பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா 19 வெண்கல பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 16 தங்கப்பதக்கங்கள் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இன்று பெண்களுக்கான 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் அன்னுராணி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி….. நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

காமன்வெல்த் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி எம்சி நௌலை இன்று எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இன்று மட்டும் குத்துச்சண்டையில் இந்தியா 3-வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Breaking: காமன்வெல்த் பைனலுக்கு…. ”இந்தியா தகுதி”… கலக்கிய மகளிர் அணி …!!

பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது. இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த அறிவிப்பானது  வெளியாகி இருக்கிறது.காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் காமன்வெல்த் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. இந்திய அணிக்கு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

காமன்வெல்த் அரையிறுதி ஹாக்கி போட்டி…. இந்திய மகளிர் அணி தோல்வி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அரையிறுதி ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்நிலையில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமான நிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி வெண்கல பதக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் 2022….. மாலை, மரியாதையுடன் பஞ்சாபில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…..!!!!!

இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பல வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதிலும் இந்தியாவை வீரர்கள் இன்று ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஆஆண்கள் பளுதூக்குதல் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டிகளில் மாயமான 3 இலங்கை வீரர்கள்…. 2 பேர் இன்று கண்டுபிடிப்பு…!!!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை தடகள வீரர்களில் இருவர் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கிறது. 161 நபர்கள் இருக்கும் இந்த அணியில் மூவர் திடீரென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று வீரர்களும் தங்களின் கடவுசீட்டுகளை முன்பே ஒப்படைத்து விட்டனர். எனவே, அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்கள் மாயமான பிறகு இலங்கை அணியில் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் […]

Categories
விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய 3 பேர்…. குத்துச் சண்டையில் 3 பதக்கம் வென்ற இந்தியா…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியாகியது. குத்துச்சண்டையில் இந்தியா சார்பாக 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் பங்கேற்றுள்ளனர். இவற்றில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் போன்றோர் முன்பே கால் இறுதியில் தோற்று வெளியேறியிருந்தனர். நேற்று நடைபெற்ற கால்இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றியடைந்தனர். இதன் காரணமாக குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதியாகியது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன்கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”… தங்கம் வென்ற இந்திய வீரர்…. வாழ்த்து சொன்ன தலைவர்கள்….!!!!

காமன் வெல்த் போட்டி பளுதூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்த நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கிறார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்கவைத்தார். […]

Categories
விளையாட்டு

“22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி”…. இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்…. வெளியான அறிவிப்பு….!!!!

22வது காமன் வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற உள்ள மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தன் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர்அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர்….!!!!

காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் “பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக பிந்த்யா ராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையானது அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும். அத்துடன் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவரின் எதிர் கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியர்…. டீக்கடை நடத்தி வரும் தந்தை நெகிழ்ச்சி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சங்கெத் மகாதேவ் சர்க்கார் கலந்து கொண்டார். இவர் 55 கிலோ பளு தூக்கும் போட்டியில், 248 கிலோவை தூக்கி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்ததால், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் சங்கெத்தை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : காமன்வெல்த் போட்டி….. இந்தியாவுக்கு முதல் பதக்கம்…..!!!!

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், வெள்ளியுடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது. 2-ம் நாளான இன்று, பளு தூக்குதலில் ஆண்கள் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கர் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். சங்கேத் சர்கரைவிட 1 கிலோ மட்டுமே அதிக எடை தூக்கிய மலேசிய வீரர் இதில் தங்கம் வென்றார்.

Categories
அரசியல்

காமன்வெல்த் 2022 : வீரர், வீராங்கனைகள் பட்டியல்….. முழு விவரம் இதோ…..!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளின் முழு பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தடகளம்: 1. நிதேந்தர் ராவத் – ஆடவர் மாரத்தான் 2. எம் ஸ்ரீசங்கர் – ஆடவர் […]

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி…. முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள் என்ன?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். மல்யுத்தம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல், ஹாக்கி மகளிர், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா […]

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி….. எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள் நடைபெறும்…. முழு அட்டவணை….!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி தொடர்பாக முழு கால அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 28: தொடக்க […]

Categories
அரசியல்

ஊக்க மருந்து விவகாரம்….. தனலட்சுமியை தொடர்ந்து ஐஸ்வர்யா பாபுவும் நீக்கம்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

காமன் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்றொரு வீராங்கனையான ஐஸ்வர்யா பாபுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 100 […]

Categories

Tech |