திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 […]
Tag: காமராஜர்
காமராஜர் உருவ சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரையிலுள்ள மணிமண்டபத்தில் அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதனையடுத்து தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன்பின் விஜய் வசந்த் […]
விருதுநகர் அருங்காட்சியகத்தில் காமராஜர் புகைப்பட கண்காட்சி வருகிற 24-ம் தேதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்க அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 -ஆம் தேதி வரை காமராஜர் குறித்து பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் அவரது சாதனைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் […]
கர்மவீரர் காமராஜரின் கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நாளை ஒட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: […]
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவானது வருகின்ற 15-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது நூற்றாண்டு மணிமண்டபத்தில் கோலாகலமாக மின் அலங்காரம் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சி அளிக்கின்றது.
தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல, திடீர் சாம்பார் போல, திடீர் விருந்தாளி போல, திடீர் மழை போல, திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]
ஒரு அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல, அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]
அமைச்சர் காமராஜரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து பொங்கல் பண்டிகை சொந்த ஊர் சென்று திரும்பிய அமைச்சருக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று […]