மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து 7 நாட்கள் பல்கலைக்கழக விடுதிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் இருவரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், அங்குள்ள இதர 247 […]
Tag: காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistant காலிப்பணியிடங்கள்: 123 சம்பளம்:ரூ .16,000 பணியிடம்: மதுரை கல்வித்தகுதி:P.G , Degree தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் […]