தமிழகம் முழுதும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. வட மதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அத்துடன் இயக்குனர் அருள்மணி முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். அதன்பின் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில் விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை […]
Tag: காமராஜர் பிறந்தநாள்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற இருக்கிறது . தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வராக காமராஜர் 9 1/2 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சியில் தான் கல்வியில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மக்களுக்காக பஞ்சாயத்து ராஜ், பள்ளி குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டம், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சி, மின் திட்டம் மற்றும் பாசன திட்டங்கள் போன்ற பல்வேறு […]
காமராஜர் பிறந்தநாளானது 2006-ம் வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். மேலும் காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும். காமராஜர் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கவில்லை என்பதால் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுமா? இல்லையா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் காமராஜர் […]