6-ஆம் திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி காலனியில் அருள்மிக்க காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் 6-ஆம் திருவிலாவையோட்டி நேற்று அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
Tag: காமாட்சி அம்மன் கோவில்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |