ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]
Tag: காமெடி
இணையத்தில் பல வகையான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏதோ ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அங்கு ஒரு குழுவினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்போது முதன்முதலாக துப்பாக்கியை எடுத்த நபர் சுடுவதற்கு பயிற்சி எடுக்கின்றார். அவருக்கு அங்கு இருப்பவர்கள் எல்லோரும் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் எப்படி குறி பார்த்து சுட வேண்டும் போன்றவை பற்றி குறிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால் […]
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டைன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் கதாநாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு சொப்பண சுந்தரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் சொப்பன சுந்தரி எனும் டைட்டிலுக்கான பிரத்தியோக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் […]
கவுண்டமணி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருடன் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமாக தொடர்பு இருப்பதாக யூடியூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். காமெடி […]
தமிழ் சினிமாவில் முந்தைய காலத்திலிருந்தே காமெடி உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கவுண்டமணி தற்போது வரை எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் நடித்ததில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி உலகில் கவுண்டமணி தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரது காமெடிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை வைத்து படம் இயக்கி பல இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இந்நிலையில் கவுண்டமணி சினிமாவை தவிர மற்ற நடிகர்கள் போல் இதுவரை விளம்பர படங்களில் நடித்ததே […]
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலிட்டி ஷோவில் சின்ன குழந்தைகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளனர். https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ftamilnadu-television-reality-show-criticised-pm-modi%2Farticleshow%2F88937402.cms இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி […]
பிரபல காமெடி நடிகர் வடிவேலு தனது நண்பருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு தன் நண்பர் இயக்கக்கூடிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வடிவேலு புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார். “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” என்ற படத்தின் மூலமாக வந்த சர்ச்சை காரணத்தால் தற்போது திரையுலகை விட்டு சற்று விலகியே உள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் […]