Categories
சினிமா

போண்டாமணி அனாதையாக போகக் கூடாது…. பிரபல நடிகர் உருக்கம்…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான போண்டாமணி இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அண்ணன் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தயவுசெய்து இந்த காணொளியை பார்க்கும் நண்பர்கள் அவரின் மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். […]

Categories

Tech |