Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் சேகர் படத்துக்காக…. மிர்ச்சி சிவா பண்ண காரியம்…. நன்றி கூறிய சதீஷ்….!!!

காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும்  ‘நாய் சேகர்’ படத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் .இந்நிலையில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நாய் சேகர்’ படத்தை இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார் .இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  இந்திய கிரிக்கெட் அணியின்நட்சத்திரவீரர்  அஸ்வின் மற்றும் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமையுடன் நேரா மோத ரெடியாகும் விஜய் பட தயாரிப்பாளர்”…? விரைவில் வரப்போகுது அறிவிப்பு…!!!

காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது .இப்படத்தை இயக்குனர் H .வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘RRR’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று  பரவல் காரணமாக திரை அரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு […]

Categories

Tech |