காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமா ஒருபுறம் இருக்க மறுபுறம் சொந்த ஊரான மதுரையில் […]
Tag: காமெடி நடிகர் சூரி
இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி. இதில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு ஒரு படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் அவர் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இந்நிலையில் நடிக்கும் சூரி தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம், பருத்திவீரன் போன்ற திரைப்படங்களை […]
நடிகர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இவர் இயக்குனர் பொன்ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார் . இன்று நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அண்ணன் பவுன்ராஜுடன் […]
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் . மேலும் சரண்யா பொன்வண்ணன் ,தேவதர்ஷினி, சத்யராஜ் ,திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . தற்போது […]
நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டி, சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்தவர் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடம் தனிச்சிறப்பு பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. சூரி தற்போது […]
சூரியிடம் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது: நடிகர் சூரி 1999-ல் சினிமா துறைக்குள் நுழைந்து, வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் புரோட்டா சூரி என்று பிரபலம் ஆனவர். அன்புவேல் ராஜா தயாரித்த வீர தீர சூரன் படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி நடித்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கி தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் […]
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, நாய்க்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அன்புள்ள கில்லி’.சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா ஹீரோவாக நடித்துள்ளார். அதில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா […]