Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டர்களை வச்சு எங்களை மிரட்டுறீங்களா ? அண்ணாமலை மீது காயத்ரி தாக்கு ..!!

கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: காயத்ரி ரகுராம் திடீர் டுவிட்…. பாஜகவில் பெரும் பரபரப்பு…!!!!

சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் உங்கள் லட்சியமா?… அப்போ நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது?…. பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்….!!!!!

காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் இவருக்கு தான்… முன்னாள் சர்ச்சை போட்டியாளர் ஓபன் டாக்…!!!

பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

பாஜகவில் காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தீனா….. அண்ணாமலை பரபர அறிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் தீனா. இவர் மெட்டிஒலி, சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான படங்களிலும் இசை அமைப்பாளராக தீனா பணியாற்றியுள்ள நிலையில் இவர் இசையில் வெளியான மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் பாஜக கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார்…. ஒரு நாள் தண்டிக்கப்படுவீர்கள்…. காயத்ரி காட்டம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா இருக்க மாட்டேன்… ட்விட்டுக்கு லைக் போட்டு…. டக்குனு ரிப்ளை செஞ்ச அண்ணாமலை… மன சோர்வில் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி,  இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது,  அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம்  கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPல அப்படி சொல்லிட்டாங்க…! ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனையில் புலம்பும் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், கொரோனா காலகட்டத்திலும் சரி,  இப்பவும் சரி மக்களுக்காக நான் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். உதவி செய்யும் அந்த பழக்கம் என்னுடைய குடும்பத்துக்கும் இருக்கு. முன்பு டான்ஸ்ஸருக்கு நிறைய பண்ணிட்டு இருந்தோம். இன்னைக்கு பப்ளிக்கு நிறைய பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன். வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில பிரிவில் நான் தலைவரா இருந்த போது, கிட்டத்தட்ட 28 பேருக்கு மேல வெளிநாட்டிலிருந்த தமிழர்களை மீட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“துச்சாதனனுக்கே வெற்றி” காயத்ரி ரகுராம் ட்விட்…. யாரை சொல்கிறார்…!!!

பெண் நிர்வாகியை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பாஜக ஒபிசி அணி பொதுச்செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், நடந்ததை மறந்துவிட்டு சுமூகமாக செல்வதாக அவர்கள் அறிவித்தாலும், நடந்தது சரி என்பதுபோல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. கட்சியின் தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு சூர்யா பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.. பரபரப்பைக் கிளப்பிய சூர்யா சம்பவம் வெறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 பைசா கூட வாங்கல..! உண்மைய பேசுன, கட்சியில் நீக்கிட்டாங்க: காயத்ரி ரகுராம் வேதனை

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு லைக் போட… BJP-ல் ஒரு டீம் இருக்கு…! வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், மாநில தலைவராக எல்.முருகன் ஜி வரும் போது கூட அவருக்கு என்ன வேலையோ ? அதை நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் அண்ணாமலை ஜீ வந்தது பிறகு எனக்கான வேலையை  அப்புறமும் அதுக்கப்புறம் தொடர்ந்து நான் வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். இல்லைனா எனக்கு மாநில போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டார் அவரு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போடும் போஸ்ட்டுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: காயத்திரி ரகுராமிடம் போனில் சீறிய அண்ணாமலை …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட ப்ரூப் இருக்கு…! ரெடியான காயத்திரி ரகுராம்… நோஸ்கட் செய்த அண்ணாமலை.. செம பரபரப்பில் கமலாலயம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க  ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல்  பண்ணி இருக்காங்க. செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ரகசியத்தை உடைக்கும் காயத்ரி ரகுராம்…. அண்ணாமலைக்கு வந்தது புதிய சிக்கல்…..!!!!!

பாஜக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி திருச்சி சிவாவும் கட்சி விழாக்களில் பங்கேற்பதற்கு அண்ணாமலை தடை விதித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் நான் பாஜகவுக்கு எதிரானவர் என்று கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் நான் அறைவேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென வந்த போன் கால்…! பேசிட்டு டக்குனு வச்ச தலைமை… செம அப்செட்டில் காயத்ரி ரகுராம் …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ?  எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம்,  நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை எதிர்ப்பேன்….. முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்…. காயத்ரி ரகுராம் ஆவேசம்…..!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகை காயத்திரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் …!!

தமிழக பாஜக கட்சியினுடைய வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவினுடைய மாநில தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். அவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டபட்டு இருந்தது. இதனால் கட்சிக்கு களங்க ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,  பாஜகவினுடைய தலைமை  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எல்லாத்தையும் ஆறு மாத காலத்திற்கு அவரிடம் இருந்து பறித்துள்ளது. 6 மாத காலத்திற்கு கட்சி காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்லி பாஜக மாநில  தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர்னு….. கத்தி சத்தம் போட்ட காயத்ரி ரகுராம்…. கொந்தளித்த பாஜகவினர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழில் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள் என்றார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர் நான் யாரையும் பயமுறுத்த வில்லை. அச்சமடைய வைக்கவில்லை என்றும் ,தொடர்ந்து செய்தியாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான்” உண்மையில் நடந்தது என்ன….? காயத்ரி ரகுராம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]

Categories
சினிமா

சூர்யா ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது எதற்காக?… அவர் இந்தியர் கிடையாதா?… காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

காயத்ரி ரகுராம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” ஆகும். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் பல பேரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படம் தொடர்பாக சில நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகைக்கு பதவி…. பாஜக அதிரடி அறிவிப்பு….!!!!

பாஜகவின் காயத்ரி ரகுராம் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம்க்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. காயத்ரி பதிவிட்ட ஒவ்வொரு டுவிட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

OH MY GOD..! “வருங்கால பிரதமர் அண்ணாமலை” காயத்ரி என்ன சொல்ல வராரு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வருங்கால பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர். இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர். இல்லையென்றால் முதலமைச்சர். இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளர்.

Categories
மாநில செய்திகள்

“பாஜகவினரே என்னை தூக்கி எறிந்துள்ளனர்”…. காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநில நிர்வாகிகளின் புது பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் எனவும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக நிர்வாகிகளின் புது பட்டியலில் பொதுச்செயலாளராக விருப்பம் தெரிவித்து இருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது”…. டுவிட் செய்த காயத்ரி ரகுராம்….!!!!

நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை பாஜக சொல்லல!…. “இங்க இருக்குற மாணவர்கள் தான் சொல்றாங்க”…. காயத்ரி ரகுராமின் புது உருட்டு….!!!!

சென்னை சென்ட்ரல் கிழக்கு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “காலம் காலமாக காங்கிரஸ் கட்சி ரீல் விட்டு கொண்டிருக்கிறது. பஞ்சாபில் என்ன நடந்தது ? என்பது அனைவருக்குமே தெரியும்” என்று பேசினார். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன் ? என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது செயல்படும் அரசா…? இல்ல செய்திக்கான அரசா”…? பதில் சொல்லுங்க முதல்வரே… காயத்ரி ரகுராம் விமர்சனம்…!!!

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை […]

Categories
அரசியல்

திமுக கொள்ளையடிக்கும் கட்சி…. காயத்ரி ரகுராம் குற்றசாட்டு…!!!

கடலூர் மாவட்டத்தில் பணிக்குப்பத்தில் திமுக அரசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில், தொழிலாளி கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதில் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட  அவரது பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து கோவிந்தராஜன் குடும்பத்தினர் எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் நடராஜன், அல்லாபிச்சை, வினோத் ஆகியோர் இவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது, “திமுக கட்சியானது கொள்ளையடிக்கும் கட்சியாகும். மேலும் […]

Categories
அரசியல்

திமுகவில் முதல்வராக…. உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பாங்களா…? காயத்ரி ரகுராம் கேள்வி…!!!

மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தன்னுடைய இல்லத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் பெண்களுக்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதே போன்று உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் ரொம்ப கன்ப்யூஸ் ஆயிட்டாரு…. விநாயகருக்கு “விநாகயர்”…. காயத்ரி ரகுராம் கடிதம் வைரல்…!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாஜக சார்பாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீட்டு வாசலில் மூன்று நாட்களுக்கு வைத்து வழிபடுகிறோம் என்றும் ,அது எங்களுடைய தனிப்பட்ட உரிமை அதில் அரசு தலையிட முடியாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் புரட்சி செய்வதாக நினைத்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திசை திருப்பாதீர்கள்…. உங்களை நம்ப மக்கள் முட்டாள்கள் அல்ல…. காயத்ரி ரகுராம் டுவீட்…!!!

சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கையின் போது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஏ தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரபலம் காயத்திரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் வாழும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராக… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு…!!

காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி நேரில் வந்து என்னை மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையானது தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் திருமாவளவனும், காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டனர். இதன் காரணமாக காயத்ரியின் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர்  கைது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள்… நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஷால் குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை நம்பாதீங்க… தேர்தலில் விரட்டியடிப்போம்… ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை…!!

உதயநிதி ஸ்டாலின் வேல் ஏந்திய படி இருக்கும் புகைப்படம் குறித்து பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் தற்போது  மு.க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பாஜக நிர்வாகியான நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு எங்க அம்மா… எம்.ஜி.ஆருக்கு எங்க அப்பா… நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பெருமிதம்!

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் […]

Categories

Tech |