Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா”…? பிரபல நடிகையின் பதிலால் ஷாக்கான “நெட்டிசன்கள்”…. அப்படி என்ன சொன்னாருனு தெரியுமா?….!!

விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமான காயத்ரி ரெட்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 ஆவது கலந்துகொண்டுள்ள சந்தோஷ் பிரதாப்புடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இணையவாசிகள் இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் நடிகரான விஜயின் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான காயத்ரி ரெட்டி சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 இல் பங்கேற்றுள்ள பிரதாப் உடன் இருக்கும்படியான […]

Categories

Tech |