Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. ஊழியரை தாக்கிய வெள்ளைபுலி…. அண்ணா உயிரியல் பூங்காவில் பரபரப்பு…!!

வெள்ளை புலி தாக்கியதில் பூங்கா ஊழியர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நகுலன் என்ற வெள்ளை புலிக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது திடீரென கோபமடைந்த வெள்ளைப்புலி […]

Categories

Tech |