கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான […]
Tag: காயம்
ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹீரோ சுஷில் மான், கார் விபத்தில் இருந்து பயங்கரமான தருணங்களை நினைவு கூர்ந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளான முழு சம்பவத்தையும் பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் விவரித்தார். டிசம்பர் 30ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் கூறினார். […]
வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் […]
டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், சொகுசு கார் மோதி தீப்பிடித்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு உதவிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகியோரை ஹரியானா ரோட்வேஸ் நேற்று கவுரவித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அந்த இடத்திலேயே உதவிய ஹரியானாவை சேர்ந்த இருவர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். விபத்து […]
கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, ரூர்க்கியில் ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த உடனேயே எடுக்கப்பட்ட ரிஷப் பந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். புத்தாண்டுக்காக தனது குடும்பத்துடன் இருப்பதற்காக டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் நேற்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விபத்துக்குள்ளானார், இதன் விளைவாக அவரது முகம், முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது, அவரது […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், “கவனமாக ஓட்டுங்கள்” என்று ஷிகர் தவான் ரிஷப் பந்திடம் 2019 இல் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்தினரை பார்க்க டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு பயணித்த போது பயங்கர கார் விபத்தில் சிக்கியது. அவர் தனது பென்ஸ் (Mercedes GLE coupe) காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது அது டிவைடரில் மோதியது மற்றும் அதிவேகமாக சாலையில் […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
ரிஷப் பண்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷபண்டின் உடல்நிலை சீராக உள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். தாக்க காயங்களுக்கு அவர் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ரவுமா சென்டரில் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டார். ரிஷப்பின் […]
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இது மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியதில் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின் இயல்பு நிலை திரும்பியவுடன் விமானம் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து பயணம் செய்தது. இதனையடுத்து ஹூஸ்டன் […]
சண்டை காட்சியில் நடித்த அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் […]
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் ஸ்டண்ட் காட்சி நடிக்கும் போது காயம் ஏற்பட்டதாக நடிகர் அருண் விஜய் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் திரையில் […]
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடை பயணத்தை பாரத் ஜோடா என்ற பெயரில் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முடித்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையானது தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கும் நிலையில், அம்மாநில மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதின் ரௌத் ராகுலுடன் தெலுங்கானாவில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதயாத்திரையின் […]
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு “வீரம்” ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்துள்ளார். இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. இந்தத் திரைப்படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வந்த பூஜா ஹெட்டேவுக்கு தெலுங்கில் வெற்றி பெற்ற அல வைக்குந்தபுரமுலோ திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மை போன்ற பாடல்கள் தேசிய அளவில் […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதிசுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதான சூப்பர் 12 சுற்று போட்டிகள் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள அணிகள் அனைத்துமே பயிற்சி போட்டியில் விளையாடி வந்தன. அதேபோல இங்கிலாந்து அணியும் பயிற்சி […]
சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா விரைவில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா தனது அறுவை […]
இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருப்பதால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் […]
ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]
ஆசிய கோப்பைக்கான அணியில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் பட்டேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குப் பதிலாக, அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், விரைவில் […]
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. […]
திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்பவர் வசத்து வருகிறார். இல்லம் தேடி கற்பித்தல் திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று கல்வி கற்க சென்ற குழந்தைகள் சங்கவி வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கழிவறையில் உள்ள மின்சார ஓயர் அறுந்து அங்கிருந்த கம்பி வேலியில் உரசி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத குழந்தைகள் நான்கு பேர் கம்பி வேலியைச் தொட்ட […]
இந்திய அணியானது 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல இருக்கிறது. ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழகவீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இப்போது அவர் காயமடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர் செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும்போது வாஷிங்டன் சுந்தர் இடதுதோளில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா நான்காவது போட்டியில் ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 t20 கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றது.. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.. மேலும் மீதமுள்ள இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. நாளை அமெரிக்காவில் நடைபெறும் நான்காவது […]
பிலிப்பைன்ஸில் சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ் நசுகுபு நகரில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதன் பின் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு […]
சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல் கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி போன்றோர் இருந்தனர். அப்போது […]
லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் […]
அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது […]
கன்னியாகுமரி மாவட்டம் தாழ்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் உள்ள சுமார் 40 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகில் நத்தம் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவர் மலை மீது வீடு கட்டி வசித்து வருகின்றார். அவரது வீட்டிற்கு காங்கிரட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளபள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (23) இந்திராணி (45) ஜோதி […]
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. முன் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இன்று காலை வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி […]
குஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ் என்பவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த வான்ஸ்தா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல பரிசுகளை வழங்கினார்கள் . திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு […]
சிஎஸ்கே அணியில் பௌலர்கள் சொதப்பல், ஓபனர் ருதுராஜின் பார்ம் ஆகிய இரண்டு விஷயங்கள் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதேபோல் ருதுராஜ் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அணியில் மற்றொரு ஓபனரான உத்தப்பா களத்தில் மிரட்டலாக விளையாடி வருகிறார். இதனை போலவே முகேஷ் சௌத்ரியும் முன்பை விட சிறப்பாக செயல்படுகிறார். பந்துவீச்சில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீபக் சஹார் வந்துவிட்டால் முழுமையாக தீர்ந்து விடும். சிஎஸ்கேவினர் தீபக் சஹாரின் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் தீபக் சஹாருக்கு தொடை […]
மணிகண்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஅழைத்து வரப்பட்ட 179 காளைகள் பங்கேற்றுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் நான்கு […]
வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் 32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள […]
சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக […]
ராஜஸ்தானில் மாடு மேய்க்கச் சென்ற மலைவாழ் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் மாடு மேய்க்கச் சென்று உள்ளார். அப்போது அவர் திடீரென மாயமாகி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் அருகில் இருந்த ஒரு பகுதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறுமியின் உடல் […]
மாளவிகா மோகன் தனது கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை மாளவிகா மோகன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனையடுத்து, இந்தியில் உருவாகும் மித்ரா படத்தில் நடித்து வரும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகன் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கியபோது அவருக்கு எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டது. […]
வங்கதேச அணியின் சீனியர் வீரரும் ஆல்ரவுண்டர் மான சஹீப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது இதில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான சஹீப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 […]
சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.. முதல் தர போட்டியான சையத் முஷ்டாக் அலி 20 போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய்சங்கரை கேப்டனாக […]
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில், புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறும். இந்த உற்சவம் முடிந்த பிறகு உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த 23 கிராம மக்கள் இரண்டாகப் பிரிந்து நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வார்கள். இதில் வெற்றி பெறும் குழு உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்த […]
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார். […]
பிக்பாஸ் பிரபலம் ரைசா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல திரைப்பிரபலங்கள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்ட ரைசாவும் மிகவும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட […]
குடியாத்தம் பகுதியில் திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது எல்லாம் காட்டில் உள்ள விலங்குகள் தங்களது உணவிற்காக வெளியில் வந்து விடுகின்றன. ஒருசில விலங்குகள் தங்களது இரைக்காக வீட்டிற்குள்ளேயே புகுந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது. குடியாத்தம் அருகே கலர் பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்றுபேரை சிறுத்தை தாக்கியது. பின்னர் அவர்கள் […]
எல்லை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த ஒட்டகம் ராணுவ வீரரை தாக்கியதால் அதை சுட்டுக் கொன்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒட்டகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து ராணுவ வீரர் அமித் என்பவரை ஒரு ஒட்டகம் பலமாக தாக்கியது . இதை பார்த்த சக வீரர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு முதுகு, கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். […]
கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]
காயம் குணமாக சில எளிய டிப்ஸ்களை கடைபிடியுங்கள். நாம் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் அலட்சியம் காரணமாக காயம் அடைகிறோம். ஒரு காயத்தை ஏற்படும்போது காயம் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காயம் தீவிரமாக இல்லாவிட்டால் உடனடி தீர்வு அளிக்க கூடிய 9 வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம். காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு துணியை வைத்துச் செலரியை மற்றொரு துணியில் கட்டினால் இதன் மூலம் காயம் காரணமாக […]
உதகையை அடுத்துள்ள பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானைக்கு, கும்கி யானைகளைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் வனப் பகுதியில், ஒற்றை ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. காயத்தை குணப்படுத்த பழத்திற்குள் மாத்திரைகளை வைத்து அளித்து, வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். காயமடைந்த யானை பொக்காபுரம் […]
சித்ராவின் கன்னத்தில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகையும், விஜேவுமான சித்ரா இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் நேற்றிரவு, சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதை முடித்துவிட்டு இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை […]