Categories
தேசிய செய்திகள்

புகுந்த வீட்டில் பெண்ணிற்கு காயம்பட்டால்… ” கணவன் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்”… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]

Categories

Tech |