Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்கோங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு […]

Categories
அரசியல்

வெங்காயத்தின் விலையை குறைக்க மோடி பிரதமராகவில்லை…. மத்திய மந்திரி காட்டம்…!!!

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை காலத்திலும் தட்டுப்பாடின்றி கிடைக்க…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கோடை காலத்திலும் காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் விதமாக, அவற்றின் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, தோட்டக்கலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் துறைச் செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் பிருந்தாதேவி போன்றோர் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி காய்கறிகள் கிடைக்க சாகுபடியை அதிகரிக்க தற்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தோட்டக் கலை பண்ணைகளில் காய்கறி நாற்றுகள், விதைகள் தட்டுப்பாடு இன்றி […]

Categories
உலக செய்திகள்

ச்சீ, என்னது இது…? சாப்பாட்டில் இறந்த எலியின் கண்கள்… பதறிப்போன இளைஞர்….!!

ஸ்பெயின் நாட்டில் ஒரு இளைஞர் பல்பொருள் அங்காடியில் காய்கறிகள் வாங்கி, சமைத்து சாப்பிட்ட போது, அதில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Juan Jose என்ற இளைஞர் தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகள் வாங்க சென்றிருக்கிறார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்பு, அந்த காய்கறிகளை வைத்து சமைத்து,  உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது கருப்பு நிறத்தில் ஏதோ […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொடும் காய்கறி விலை…. இதோ மொத்த விலைப்பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில்  இன்று காய்கறி நிலவரம் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொடும் காய்கறிகள் விலை…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் தரும் தக்காளி விலை…. இல்லத்தரசிகள் கடும் வேதனை….!!!!

சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலமாக வட கிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. பல ஊர்களில் குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, விளை பொருட்கள் நாசமடைந்தன. இதனால் சென்னையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது. குறிப்பாக தக்காளி 1 கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தக்காளி, கத்தரிக்காய் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தக்காளி கிலோ ரூ.100…. இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!!!!

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாட்டுதாவனி கொடைக்கானல் ஊட்டி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறி கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது. பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசே கொள்முதல் செய்ய வேண்டும்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை. கடந்த சில தினங்களுக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காய்கறிகள் நஞ்சு இன்றி உற்பத்தி செய்ய…. இப்படி பண்ணுங்க…. வேளாண் விஞ்ஞானியின் அறிவுரை….!!

நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் வளாகத்தில் சத்து கொடுக்கும் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து பயிற்சி இணையதளத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளுவர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபோது சத்து பற்றாக்குறை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. இன்று முதல் காலை 6 மணி – 5 மணி வரை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடையாகவே மாறிட்டு… இருக்கை எல்லாத்தையும் கழற்றியாச்சு… டிரைவர்கள் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக காய்கறி கடையாக சரக்கு ஆட்டோ மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அழகாபுரம் மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களிலுள்ள இருக்கையை கழற்றி விட்டு கூடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி காய்கறி விற்றதால்… 17 வயது சிறுவனை அடித்தே கொன்ற கான்ஸ்டபிள்… 14 இடத்தில் பலத்த காயம்…!!!

ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… வாகனங்களில் காய்கறி விற்பனை… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கினால் வாகனங்களில் காய்கறிகள் தெருத் தெருவாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்களின் நலன் கருதி வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தலைமையில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையை […]

Categories
மாநில செய்திகள்

காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க தடை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் 12 மணி வரை அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!! 1 கிலோ காய்கறி 1 லட்சமா….? விவசாயியின் அசத்தல் முயற்சி…. குவியும் பாராட்டுக்கள்….!!

பீகாரை சேர்ந்த விவசாயி ஒரு கிலோ 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் காய்கறியை உற்பத்தி செய்து அசத்தியுள்ளார் தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலை என்பது சற்று கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. பாடுபட்டு விளைவித்த பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியாமல் பல  இடங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். அவ்வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு வெங்காயம் பிடிக்காதா…? “அப்ப இத படிங்க”… படிச்சா கட்டாயம் சாப்பிடுவீங்க..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் திருமழிசை காய்கறி சந்தை …!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசை செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறி இருக்கிறது. சாதாரண மழைக்கே திருமழிசை காய்கறி சந்தைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மார்க்கெட் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழகி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காய்களை பாதுகாப்பாக வைக்க […]

Categories

Tech |