பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது. மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து […]
Tag: காய்கறிகள்
ஈரோடு வ உ சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் காய்கறிகளின் விலை விண்ணை முட்ட ஆரம்பிக்கும். அந்த வகையில் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து வரும் நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் மொத்த விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. காய்கறி விலை ( ஒரு கிலோ ) தக்காளி ரூ.40-50 வெங்காயம் ரூ.25- 30 பூண்டு 160 […]
காய்கறிகளை வாங்கும் போது தரமானதாக, பிரஷ்ஷாக வாங்குவது எப்படி என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். பிரஷ்ஷான காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கருப்பாக இருக்கக்கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காய் குடுமி ஈரமாக இருக்கக்கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும். வெங்காயம் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அதை அழுத்தி பார்க்கவேண்டும். ஈரப்பதம் இருக்கக்கூடாது. நன்றாக காய்ந்து இருந்தால்தான் வெங்காயம் நீண்ட நாட்கள் […]
நாம் கடையில் வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதனை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாப்போம். ஆனால் நம்மில் சிலர் அந்த காய்கறிகள் அனைத்தையும் அப்படியே மொத்தமாக வைத்து விடுவோம். ஆனால் சில காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைப்பதே உடலுக்கு கேடு விளைவிக்கும். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் இருந்து வெளிப்படும் சில வாயுக்கள் நமக்கு கேடு விளைவிக்கும். அப்படி எந்தந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைக்கக் கூடாது என்பதை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் என்று ஒரு கிலோ தக்காளி விலை 85 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரை விற்பனையில் பல இடங்களில் 90 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது. வெங்காயம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதாவது […]
காய்கறிகள் பிரஷ்ஷாக பயன்படுத்தினால் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் கடைக்குச் சென்றால் மொத்தமாக வாங்கி வைத்து விடுகிறோம். இதனால் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்காது. அப்படி நாம் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். நாடு முழுவதும் நோய் தொடர்ந்து புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதும் அவசியம். உண்ணும் உணவு முதல் படுக்கும் படுக்கை […]
நாம் உண்ணும் உணவு முதல் படுக்கையறை வரை அனைத்துமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த நோய்க் கிருமிகளும் நம்மை அண்டாது. வீட்டில் காய்கறிகளை எப்போதும் பிரஷ்ஷாக வைத்திருக்க முடியவில்லை என்ற இல்லத்தரசிகள் புலம்புவது வழக்கம். இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் சிலர் அனைத்து காய்கறிகளையும் அதில் வைத்து விடுவர். ஆனால் சில காய்கறிகளை மட்டுமே பிரிட்ஜில் வைக்க முடியும். மற்றதை வெளியில் தான் வைக்க வேண்டும். அதன்படி கேரட் […]
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகள் கிலோவுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை […]
காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் உழவர் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கண்டிதம்பட்டு, மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து 16 டன் காய்கறிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது குறைவாக 15 டன் காய்கறிகள் மட்டும் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் கத்தரிக்காய் கிலோ 24 -ரூபாய்க்கும், வெண்டைக்காய் 38- ரூபாய்க்கு, அவரைக்காய் 45 -ரூபாய்க்கும், தக்காளி 20-ரூபாய்க்கும், கேரட் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 15 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது 80 ரூபாய்க்கும், 7 ரூபாய் […]
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்று பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதாகும். நுகர்பொருள் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் அதிகமாக பின்பற்றப்படுவதில்லை. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பாதுகாப்பான பொருட்கள் என்பது ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பான காய்கறிகள் பழங்கள் மக்களளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 25 உலக சந்தைகளில் […]
நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது விவசாயம். விவசாயத்தைப் பொறுத்தவரையில் பட்டம் என்பது காலநிலை. அதனால் குறிப்பிட்ட காலநிலைக்கு ஏற்றவாறு பயிர்கள் பயிர் இடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக ஆடிப்பட்டத்தில் தானிய பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வார்கள். இதனைத் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், அடுத்தடுத்து மாற்று பயிர்களை விளையச் செய்யும் போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க் […]
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் அவரைக்காய் 50 ரூபாய், பீன்ஸ் 45 ரூபாய், பீட்ரூட் 80 ரூபாய், பாகற்காய் 50 […]
தமிழகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தக்காளி 100க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் 300 ரூபாயை தாண்டி விற்பனை ஆகின்றது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக ஒரு கூடை தக்காளி 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு […]
கனமழை எதிரொலியின் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக பெய்து வரக்கூடிய பலத்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சலானது பாதிக்கப்பட்டடது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகமாகியது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 150 ரூ வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் காய்கறிகளின் விலையானது அதிகமாகியது. இதனிடையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி, நீலகிரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக […]
தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
சென்னையில் மழை பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே வந்தது. காய்கறி உற்பத்தி செய்யும் இடங்களில் கன மழை பெய்து வந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று வரை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெங்காயம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]
ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காய்கறி மார்க்கெட்டில் மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள பிற பகுதி மக்களும், மளிகைகடை வியாபாரிகளும், மொத்தமாகவும், சில்லறையாகவும், வாங்குவார்கள். ஈரோடு வஉசி மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இது புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் நுகர்வு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் […]
கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலையை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனென்றால் நாளுக்கு நாள் அதன் விலை மட்டும் குறையாமல் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த வாரம் ஓரளவு குறைவாக விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, கடந்த 5 நாட்களாகவே அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியல் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். சென்னையில் […]
சென்னையில் நடமாடும் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறந்து இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் மக்களுக்கு தேவையான காய்கறிகளை நடை வண்டிகள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடமாடும் காய்கறி […]
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகமும், […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]
கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]
சந்தையில் தேக்கமடைந்த 30 டன் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு நேற்று மூடப்பட்டது. இதன் காரணமாக தேங்கிக்கிடந்த 30-டன்னிற்கும் மேற்பட்ட காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் கீழப்பாவூர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த செலவில் ஆட்டோக்களில் சென்று வீடு வீடாக காய்கறி வழங்கிய வியாபாரிகளை மக்கள் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.
தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி […]
எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள் இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில […]
அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]
உங்கள் வீட்டில் உள்ள காய்கறிகள் கெடாமல் இருக்க சில சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக உணவுகளைச் அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் சில விரைவில் கெட்டுப் போகும். உங்கள் சமையலுக்காக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நறுக்கிய […]
தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி […]
அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் காய்கறிகள் குறித்த பலன்களை இதில் பார்ப்போம். வாழைப்பூ: இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, […]
நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]
அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]
நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் மூன்று வகையான நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது அனைத்து வகையான சத்துக்கள் கிடைக்க வழி செய்யும். நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை […]
அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் பெண்கள் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் […]
தமிழக அரசின் நடவடிக்கையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் 14 பண்ணை பசுமை நகரும் காய்கறி கடைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள்கை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை என்றும், எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் நியாய விலைக்கடைகள் மூலம் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். […]
காய்கறிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த தொகுப்பு சமைக்கும் முன்பு அனைத்து விதமான காய்கறிகளையும் சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியமான ஒன்று. சுத்தம் செய்யாத காய்கறிகளை சமைப்பது உடல் நிலையை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தும். காய்கறிகளுக்கு தகுந்தார்போல் அதனை சுத்தம் செய்வதும் அவசியம். கீரை வகைகள் அகன்ற பாத்திரம் ஒன்றில் கீரை மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து சிறிதுநேரம் கீரையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேரில் இருக்கும் மண் அனைத்தும் நீங்கும் […]
காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு காய்கறிகளை தோல் சீவும் முன்பே தண்ணீரில் சுத்தம் செய்துகொள்வது அதில் இருக்கும் சத்துக்களை போகாமல் தடுக்க உதவும். காய்கறிகளில் தோல் சீவும் பொழுது முடிந்த அளவு மெலிதாக சீவ வேண்டும். இதனால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாவதை தடுக்க முடியும். உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பதினால் அதன் நிறம் மாறுவதை தடுக்கலாம். காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். […]
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அனைவரும் இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரித்து வைத்தால் மட்டுமே அது கெட்டுப்போகாமல் இருக்கும். காய்கறிகள் எளிதில் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பை நீக்கி விட்டு வைக்க வேண்டும். இதனை ஒரு […]
எந்தெந்த காய்களை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும். அவற்றில் முத்தி போயிருந்தால் எப்படி இருக்கும், சமையலுக்கு ஏற்ற காய் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு வாங்கும்பொழுது தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்கவேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் இருந்தாலும், அதை தவிர்க்கவும். தோல் சுருங்கி இருந்தால் அவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வர வேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்கு என்பதற்கான அடையாளம். மேலும் சுவையாகவும் இருக்கும். முருங்கைக்காய்: முருங்கைக்காய் வாங்கும்பொழுது […]