Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி வரத்து அதிகரிப்பால்… உழவர்சந்தையில் விலைகள் சரிவு… 6 லட்சத்திற்கு விற்பனை…!!

உழவர் சந்தையில் நடைபெற்ற காய்கறி விற்பனையில் 6 லட்சத்திற்கு விற்பனையானதால் விவிசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் உழவர் சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 50% விவசாயிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த 17½ டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்துள்ளனர். மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை […]

Categories

Tech |